உங்கள் தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறீர்களா?

பெறுங்கள் ₹1 முதல் ₹30 லட்சம் வரையில் பிணையமற்ற தொழில் கடன், அதுவும் வெறும் 1 நாளில்!

நீங்கள் தகுதிபெற உங்கள் வணிகம் துவங்கி 2 வருடங்களுக்கு மேல் இருக்க வேண்டும். மொபைல் எண்ணுக்கு ஒரு முறை மட்டுமே தகுதி சோதனை அனுமதிக்கப்படுகிறது. உங்கள் வணிகத்தைப் பற்றிய சரியான விவரங்களைத் தேர்ந்தெடுத்து உள்ளிடுவது முக்கியம்.

இன்றே கினாரா கேப்பிடலுடன் கை கோருங்கள்!

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, யுடி புதுச்சேரி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் 110 கிளைகளுடன், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை எங்களுக்கு சாத்தியமான அனைத்து வழியிலும் ஆதரவளித்து வருகின்றோம்.

Quick process

வேகம்

₹1 முதல் ₹30 லட்சம் வரையிலான பிணையமற்ற உடனடி தொழில் கடன்

Quick process

விவேகம்

முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் தொழில் கடன் வழங்கப்படும், அதுவும் 1 நாளில்

Quick process

அன்பு

90க்கும் மேற்பட்ட நகரங்களில் டோர்ஸ்டெப் முறையில் உங்களுக்கு உதவ காத்திருக்கும் கனிவான வாடிக்கையாளர் சேவை

நாங்கள் வழங்கும் கடன்கள்

வட்டி விகிதம்: ஒரு மாதத்திற்கு 1% முதல் தொடங்குகிறது
குறைப்பு விகிதம் அடிப்படையில் 21% முதல் தொடங்குகிறது

 • ஹெர்விகாஸ்

  எங்கள் ஹெர்விகாஸ் திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு தானியங்கி தள்ளுபடியை வழங்குகிறது. தனி ஆவணங்கள் தேவையில்லை.

  • மூலப்பொருட்களை வாங்குதல்
  • தொழில்துறை வளாகத்தைப் புதுப்பித்தல்
  • பொது தொழில் செலவுகள்
  • இன்வாய்ஸ் நிதி
  • கொள்முதல் ஆர்டர் நிதியளிப்பு
  • தயாரிப்பு / மார்க்கெட் விரிவாக்கம்
  • இயந்திர பழுது
 • சொத்துக்கான கடன்கள்

  நீங்கள் புதிய/பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை வாங்கலாம் அல்லது புதிய இயந்திரங்களை வாங்கலாம், நீங்கள் ப்ளெக்ஸிபில் கால கடன்களைக் காணலாம்.

  • புதிய இயந்திரம் வாங்குதல்
  • பழைய இயந்திரம் வாங்குதல்
 • வொர்கிங் கேப்பிடல் கடன்கள்

  எளிதான ஒர்கிங் கேப்பிட்டல் கடன்களுடன் உங்கள் செயல்பாடுகளுக்கு நிதியளிப்பதன் மூலம் உங்கள் வணிகத்தை விரைவாக விரிவாக்குங்கள்

  • மூலப்பொருட்களை வாங்குதல்
  • தொழில்துறை வளாகத்தைப் புதுப்பித்தல்
  • பொது தொழில் செலவுகள்
  • இன்வாய்ஸ் நிதி
  • கொள்முதல் ஆர்டர் நிதியளிப்பு
  • தயாரிப்பு / மார்க்கெட் விரிவாக்கம்
  • இயந்திர பழுது

அனைத்து MSME களுக்கும் கடன்கள்

அனைத்து துறைகளிலும் MSME.களுக்கு அடமானம் இல்லா வணிக கடன்களை நாங்கள் வழங்குகிறோம்.

thumbnail image
வர்த்தகம்
நீங்கள் சொந்தமாக பல்பொருள் அங்காடி, மருந்து கடை நடத்தி வருபவராகவோ அல்லது மொத்த வியாபாரியாகவோ இருந்தால், உங்கள் தொழில் தேவையை இன்றே பூர்த்தி செய்வதற்கு ஏற்ற கடனைத் தேர்ந்தெடுக்க உதவுகிறோம்.
thumbnail image
உற்பத்தி
மூலப்பொருட்கள் அல்லது இயந்திரங்களை வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், எங்களது பிணையமற்ற கடன் வசதிகளுடன் உங்களது தொழிலை இன்றே விரிவுப்படுத்த உங்களுக்கு உதவுகிறோம்.
thumbnail image
சேவைகள்
கொள்முதல் ஆர்டர் நிதியளிப்பு முதல், தொழில்துறை வளாகத்தைப் புதுப்பித்தல் வரை, உங்கள் தொழில் தேவைகளுக்கு ஏற்ப, வசதியான கடன் தேர்வுகளுடன் உங்களுக்கு உதவுகிறோம்.
வாடிக்கையாளர் சான்று

எங்கள் விகாஸ் சாம்பியன்களை சந்திக்கவும்

அவர்களின் தொழிலை வளர்க்க 35,000+ MSME-கள் எங்களை தேர்வு செய்துள்ளனர்!

பாலசுப்ரமணியம் P M
பாலசுப்ரமணியம் P M
சாறு நிட்டர்ஸ்

“ நான் இந்த துறையில் 15 ஆண்டுகளாக பணிபுரிகிறேன், சொந்தமாக தொழில் செய்ய எண்ணியபோது எனக்கு கடன் தர யாரும் முன்வரவில்லை. கினாராவின் உதவியால் எனது தொழில் இருமடங்கு உயரந்ததோடு, எனது பணியாளர்களின் எண்ணிக்கை 15 -இல் இருந்து 50 ஆக உயர்ந்தது.“

வைஷ்ணவி & கார்த்திக் பாபு
வைஷ்ணவி & கார்த்திக் பாபு
கெய்ன்அப் டிசைன்ஸ்

“கினாரா காப்பிடலை தவிர எனக்கு கடன் தந்து உதவிட வேறு யாரும் முன்வரவில்லை! 3 நாட்களில் கடன் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 3 பேருடன் தொடங்கிய தொழில் தற்போது 45 பேருடன்! இத்துறையில் நல்ல நிலைக்கு வந்துள்ளோம்! கினாராதான் இதற்க்கு முழு காரணம் “

ரேவதி
ரேவதி
ஸ்ரீ இன்ஜினியரிங் ஒர்க்ஸ்

“நாங்கள் ஒரேயொரு lathe மெஷினுடன் தொழிலை துடங்கினோம், நாங்கள் தொழிலில் முன்னேற CNC மெஷின்கல் தேவைப்பட்டது. கினாரா உரிய நேரத்தில் CNC மெஷின் வாங்க கடன்தந்ததால் , ஒரு வருடத்திற்குள் பணியாளர்கள் 2-இல் இருந்து 8 ஆகவும் பரிவர்த்தனை 60 % ஆகவும் உயர்ந்துள்ளது. கினாரா கேப்பிடல் உதவிக்கு மிக்க நன்றி”

ஹெர்விகாஸ்: மகளிர் எதிர்காலத்திற்கான நிதி ஹெர்விகாஸ் மூலம் பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிறோம்.

MSME பெண்மணி தொழில் உரிமையாளர்கள் பிணையமற்ற தொழில் கடன்களில் 1% வரை முன்கூட்டியே தள்ளுபடி செய்ய தகுதி பெறுகின்றனர்.

இப்பொழுது விண்ணப்பியுங்கள்

Collateral-free business loans in 24-hours!

Apply Now